Features Covai Fm 95.5 - கோவை Fm Radio
24 மணி நேரமும் இடைவிடாத பாடல்கள் மற்றும் நிகழ்ச்சியுடன் செயல்படக்கூடிய கோவை Fm-ன் Official ரேடியோ அப்ளிகேஷனுக்கு வரவேற்கிறோம்!
நமது கோவை FM உலகின் முதன்மையான அதிக நேயர்களை கொண்ட ஆன்லைன் தமிழ் ரேடியோ ஆகும்!
இந்த APP-ன் சிறப்பம்சங்கள் கீழ்வருவன :
✨️ 24 மணி நேரமும் கேட்கக்கூடிய ஆன்லைன் ரேடியோஸ்
✨ ரேடியோ விளம்பரங்களை பதிவிடுவதற்கான சிறப்பு பக்கம்
✨ வேளாண் மற்றும் மீனவர்களுக்கான தினசரி தகவல் பக்கம்
✨ தென் கைலாய மலையான அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் சிறப்பு பக்கம்
✨ உடனடி கேஷ் பேக் உடன் கூடிய ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட் பக்கம்
✨ அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் இ - சேவைகளுக்கான தளம்
✨ விமானம், ரயில், பஸ், தீம் பார்க் மற்றும் ஹோட்டல் போன்றவற்றிற்கான புக்கிங் போர்டல் தளம்
✨ உடனடி கேஷ் பேக் உடன் கூடிய பிரபல ஆன்லைன் ஸ்டோர்களுக்கான தளம்
✨ நமது அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் பொருட்களை நம் அருகாமையில் இருந்து தரக்கூடிய நம்ம ஊரு கடைகளுக்கான தளம்
✨ செய்திகள், திரைப்படம், காமெடி மற்றும் கார்ட்டூன் வீடியோக்களை உள்ளடக்கிய பொழுதுபோக்கு தளம் மேலும் 500க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் நமது கோவை FM இன் புதிய ரேடியோ அப்ளிகேஷன் ஆனது வெளியிடப்பட்டுள்ளது!
இதில் பயனாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் விரைவாகப் பெற்றுக் கொள்ள முடியும்!
Lifestyle
Enhance your lifestyle with personalized tips and features.
Personalization
Customize the app to match your preferences and workflow.
See the Covai Fm 95.5 - கோவை Fm Radio in Action
Get the App Today
Available for Android 8.0 and above